தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



PETCHIMUTHU 97 நாள் முன்பு (http://sharetigers.blogspot.in) வணிகம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
''அன்புள்ள நண்பர்களே,

சென்ற வாரம் கொடுத்த டிப்ஸ் அனைத்தும் நல்ல லாபங்களையே தந்தது.மிக்க மகிழ்ச்சி.முதலில் எதற்காக இதை நான் இலவசமாக தர வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் வந்திருக்கும்.நான் பங்கு சந்தையில் கொஞ்சம் பணத்தை இழந்துள்ளேன் .இந்த டிப்ஸ் அனைத்தும் ஒரு பார்முலா மூலமாக தருகிறேன்.அதற்காக நான் சில வகுப்புகளெல்லாம் சென்று முறையாக பயிற்சி பெற்றுள்ளேன்.