தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 97 நாள் முன்பு (http://eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு, மக்கள் பகுதிகளிற்குள் எறிகணைகள் எந்த திசையிலிருந்து வந்தன, கண் மற்றும் உடலில் எரிவை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டனவா என்பன போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்ளுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளது. நேற்றுக் காலை கிளிநொச்சி இரணைமடு பகுதியை அண்டியுள்ள கிராமமொன்றில் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்படி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த சந்திப்பில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்தச்...