தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



kishore 92 நாள் முன்பு (http://truetamilans.blogspot.com) விமர்சனம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!மை டியர் குட்டிச்சாத்தானில் அறிமுகமான 3 டி திரைப்படம் அப்போதைய வயதில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்தது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.. அடுத்து வந்த அன்னை பூமி, யானையின் தும்பிக்கை நம் மூக்கைத் தொட வருவதையும், குரங்கின் வால் நம் முன்னால் ஆடுவது போலவும், இடையிடையே விஜய்காந்தின் கால் ஷூ நம் முகத்தில் படுவது போலவும் எபெக்ட்ஸாக காட்டி அப்போதைக்கு ஒரு சாதனையாக கருதி முடித்திருந்தார்கள்.இப்போது, இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 3-டி. இடையில் ஆங்கிலப் படங்கள் நிறையவும் பார்த்தாகிவிட்டது. அவதார்கூட 3 டி பார்மெட்டில் வந்து...