தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



siva1968 26 நாள் முன்பு (http://www.thedipaar.com) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
ஆதரவற்றோர் இல்லம் கட்டுவதாகக் கூறி, சென்னையில் தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலய இடத்திற்கு சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். விதிப்படி ஆதரவற்றோர் இல்லம் அமைக்காததால், சிறப்பு அனுமதியை ரத்து செய்து, திறந்த வெளி இடத்தை மாநகராட்சியிடமே ஒப்படைக்கும் வகையில், அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,''.. - Thedipaar.com