தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eutamilar 89 நாள் முன்பு (http://eutamilar.eu) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
Jeanne என்ற 90 வயதுப் பாட்டியின் குத்தாட்டத்தை பாருங்க, இந்த வயதிலும் உணர்ச்சி மயப்பட்டு இப்படி ஆட இந்தப் பாட்டியால் எப்படி முடிகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் மரணமடைந்த பிரபல பாடகியான Whitney Houston க்கு இந்த வீடியோவைச் சமர்ப்பணம் செய்கின்றேன் என்கிறார் இந்த பாட்டி.