தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



nellitamil 507 நாள் முன்பு (http://nellimoorthy.blogspot.com) படங்கள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
சவூதி அரேபியாவினை பொதுவாக பாலைவனம் என்றே அனைவரும் நினைப்பர். ஆனால், இங்கே பூத்துக் குலுங்கும் சோலைவனமும் உண்டு. உலகமே பிரமிக்கும் தொழிற்வனமும் உண்டு. பொதுமக்களுக்காக என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் இயற்கையின் எதிர்பாராத இடர்பாடுகளைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கின்றது. கடந்த மாதம் டிசம்பர் 30ந் தேதி அன்று பெய்த அடை மழையால் ஜெத்தா நகரமே ஸ்தம்பித்து வெள்ளக்காட்டில் மூழ்கியது என்றால்... நம்மவர்கள் பலர் நம்புவதற்கு வியப்பர். இதோ சிலகாட்சிகள். ..